Thursday, August 29, 2013

பிரிவு

பொய்யான கோபங்கள்
செல்லச் சண்டைகள்
இடையிடையே அன்புப் பரிமாறல்கள்
இவை ஊடலின்  பின் வரும் கூடல் தான் என நினைத்தேன்
நீயோ.......!
இதற்கு பிரிவு தான் முடிவென
அர்த்தம் கொடுத்துச் சென்று விட்டாய்.......

No comments: