Thursday, August 29, 2013

உன் நினைவுகள் நிரந்தரம்

இறுதி வரை
 நீ என்னோடு  கைகோர்த்து நடப்பாய் என நினைத்தேன்
ஆனால்,
இன்று உன் நினைவுகள் மட்டுமே
என்னைத்  தொடரும் நிழலாக...........

No comments: